Tuesday, March 27, 2012

கொலுக்குமலை






கொலுக்கு மலை. கடல் மட்டதிலிரிந்து 2550 உயரத்தில் உள்ளது ,.

மனதில் நீங்காத பசுமை வடுக்களை உருவாக்கும் ,. மேற்கு தொடச்சி மலையின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் என்று சொல்வதை விட ஒரு பெண்ணை போல் நளினமாக வீற்றிருக்கும் மலை ,. அனுபவித்து பாருங்கள் ,. விவரிக்க இயலாது உங்களால் ,.

Monday, March 26, 2012

ட்ரெக்கிங் வெள்ளிமலை


வெள்ளிமலை

1600 அடி உயரத்தில் உள்ளது ,. இன்னும் சரிவர பாதைகள் இலாத ஒரு இடம் ,. ஆனால்,இயற்க்கை அன்னையின் அரவணைப்பில் உள்ள , இடம்.

தேனீ மாவட்டத்தில் உள்ளது ,. ஜீப் மூலமாக தான் செல்ல முடியும் ,.