Sunday, February 12, 2012

கோதையாறு அணை(மற்றும் சுற்றி யுள்ள பசுமையான கிராமங்கள் )






கோதையாறு அணை ., மேற்கு தொடர்ச்சி மலையின் மிக அற்புதமான இடம் ,. சுமார் மூவாயிரம் அடி, உயரத்தில் உள்ள, மிகவும் பசுமையான அணை கோதையாறு ,. இங்கு செல்வதற்கு தற்பொழுது மிகவும் வாகனங்கள் குறைவு ,. அப்புறம் வனத்துறை இலாகாவிடம் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல முடியும் மேலும் அணையின் சில பகுதிகளுக்கு ,. மலை ஏற்றம் மற்றும் பசுமையான இயற்கை எழில் கொஞ்சும் ,. இடங்களுக்கு, செல்ல வேண்டுமா? அழையுங்கள் ,.
அதன் சில புகை படங்கள் கீழே

1. Mr.Prabakar @ +91-8903167991

2. Mr.Varada Desigan @ +91-8144401885

Email at: -

divinetrekking@gmail.com, (facebook id)

prabakar1982@gmail.com ,(facebook id)

prince1885@gmail.com


No comments:

Post a Comment