Thursday, October 4, 2012

perumaal pathi trekking 06/10/2012 to 8/10/2012

பெருமாள் பதி    இது விருது நகர் மாவட்டம்     சதுரகிரிக்கு  அருகில் இருக்கும் அழகிய மலை   ., இங்கு வருடம் தோறும் புரட்டாசி சனிகிழமை   இங்கு சுற்று   வட்டார  கிராம  மக்கள்  செல்வது  வழக்கம்   ,.    மிக கடினமான பாதைகளை உடைய இம்மலைக்கு   இன்னும் இரு சனிக்கிழமையும்  செல்ல உள்ளோம் ., 

 மலை பயணம் இயற்கை காட்சிகளை  உள்ளடக்கிய மலையின் எழிலை காண   விரும்ம்பும் நண்பர்கள்  என்னை தொடர்பு கொள்ளலாம் ,.
 
 இப்பயணம்   முற்றிலும் இலவசமானது  ,. 

உணவுக்கு மட்டும்  எங்களுடன் செலுத்தி வர விரும்பும் நண்பர்கள் எங்களுடன்  இணைந்து கொள்ளலாம்

வர விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் :-   8903167991 ,.    . 9489467991    ,. 


06/10 /2012    to  08 /10 /2012          சனி கிழமை   முதல் ஞாயிறு  வரை  .,

No comments:

Post a Comment